Friday, November 28, 2008
இயற்கை அன்னை
முதலில் அனைவர்க்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 28.11.08 இரவு 11 மணி அளவில் கணினியில் எதையோ தேடி கொண்டிருந்த என்னை ப்ளாக் கர்பக்கத்திற்கு கொண்டு வந்த இயற்க்கை அன்னையை நினைக்கும் போது பிறந்தது முதல் தற்ப்போது வரை நம்மை சுற்றி நடந்த நிகழ்ச்சிகளை நினைக்கும் போது மூச்சு முட்டுகிறது பிரமிப்பாய்இருக்கிறது.
Subscribe to:
Comments (Atom)
